Comments on: இது தமிழா?

By: Sakthikkumaran
உங்கள் பையனின் ஆர்வம் எந்த பாடத்தில் என்று பாருங்கள். உதாரணத்துக்கு அறிவியல் என்று வைத்துக்கொள்வோம். தமிழில் அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கி கொடுங்கள். எனக்கு வானவியலில் அதீத ஆர்வம். எனது இடுகைகளை [Blog] பார்த்தால் உங்களுக்கு புரியும். அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை நான் படிக்கிறேன் மற்றும் எனது குழந்தைக்கும் அதையே படிக்க கொடுக்கிறேன். நாம் கட்டாயபடுத்தி எதையும் புரியவைக்கமுடியாது. நம்மை சூழ்ந்துள்ள சமுதாயம் அப்படித்தான். பணம் எங்கிருந்து வருகிறதோ அதற்கு ஒரு வணக்கம் வைத்து வாழவைக்கும். மற்றவைகளை மறந்துவிடும்.

இது ஒரு நல்ல கட்டுரை. ஆனால் சிந்திப்பதோடு நிறுத்தாதீர்கள். அதை செயல்படுத்துவதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள்.

நன்றி,

சக்திக்குமரன் விஜயராகவன்.

http://itsmytamil.blogspot.com/

By: author
சத்யா,  angel  உங்கள் வருகைக்கு நன்றி.

இப்போ மாணவர்களுக்கு தமிழ் வார்த்தைக்கும் ஆங்கில வார்த்தைக்கும் வித்தியாசம் தெருயாத அளவிற்கு தமிழில் எழுதப் படும் ஆங்கிலக் கலப்பு நமது தமிழ் பத்திரிக்கைகளில் மிக அதிகமாக இருக்கிறது.  தொலைகாட்சியும் இதற்குப் பெரும் அளவில் உதவி செய்கிறது. தமிழ் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வருகிறது.

By: angel
take him to dinamalar website or any other tamil newspaper website on online

if possible have a visit at my blog

http://mythinkingforsharing.blogspot.com/

By: Sathya
Sindhikka vaikum article. Tamil oda ethirkalam eppadi irukka pogiradhu endra achathai undu pannugirahu. Nice article