எனது சான்றிதழில் நான் கட்டாயமாக போட்டுக் கொள்ள வேண்டிய மதம் சாதி என்பதை நான் சொல்லி விடுதல் மட்டும் எப்படி தவறாகும்?
சாதியம் உண்மையில் ஒழிய நாம் உண்மையில் அக்கறை காட்டுவதானால் என்ன செய்ய வேண்டும்?
விவாதிக்க தயார். கண்ணியமான பதில்கள் மட்டுமே வெளியிடப்படும் [...]
