Rice Kolukattai

Prepare delicious Kolukattai (Rice Balls) at home.  These we cannot get in hotels are anywhere.  This recipe is good for all ages and good for health, because this Kolukattai is prepared in steam.

Ingredients

Raw Rice / Boiled Rice (1cup)
Toor Dal (thuvaram paruppu in tamil) (3 table spoon)
Urud Dal (3 table spoon)
Coconut (1/2 cup)
Dry Chilli (5 nos)
Salt
Oil (1 table spoon)
Mustard Seed
Asafetida

Preparing Procedure

First soak the toor dal and urud dal for 15 minutes, then clean the rice and put the rice in a cloth for 15 minutes.  Take all these in to a mixie and add dry chilli, asafetida and crush this like a sooji. Now take a kadai and pour a table spoon of oil and put the mustard seed in the oil and add kari leaf, wait for 2 minutes, mustard seed will pop up, add water in the kadai.  Then add the rice mix in the water, then add required salt and mix these for 10 minutes.  Now take this mix and make like small, small balls and boil these balls in a steam and serve with coconut chatney.

கொழுக்கட்டை

இரவு நேர உணவாக சுவையான வெள்ளை கொழுக்கட்டையை வீட்டில் செய்து பரிமாறலாம்.  இது எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு.

தேவையானவை

பச்சரிசி / புழுங்கல் அரிசி (1 கப்)
துவரம் பருப்பு, உளுந்து (தேவையான அளவு)
மிளகாய் வற்றல் (தேவையான அளவு)
கடுகு, காயம்

செய்முறை

அரிசியை நன்றாக சுத்தம் செய்து ஒரு உலரர்ந்த துணியில் காய வைக்கவும்.  துவரம் பருப்பு, உளுந்து இரண்டையும் சிறிது நேரம் ஊற வைக்கவும்.  அனைத்தையும் மிக்ஸ்யில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.  ஒரு கனமான வானலியில் எண்ணெய் விட்டு கடுகை தாளிக்கவும்.  இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் விட்டு, அரைத்து வைத்துள்ள அரிசி கலவையை போட்டு கெட்டியாகும் வரை கிளறவும்.  பின்பு சிறு, சிறு கொழுக்கட்டை யாக பிடித்து ஆவியில் வைத்து வெந்து எடுக்கவும்.

சுவையான கொழுக்கட்டை இப்பொழுது தயார், தேங்காய் சட்டினி யுடன் இதை பரிமாறலாம்.

© 2011 Virutcham · RSS · Designed by Theme Junkie · Powered by WordPress
Content Protected Using Blog Protector By: PcDrome.