Vellai Appam / Kuli Paniyaram is tasty and good Tiffin in the morning.
Ingredients
- Idli Maavu. (2 Cup)
- Onion.
- Curry Leaf. (Karuveppilai)
- Green Chili.
- Salt.
Preparation Procedure
Pour little oil in a kadai and fry onion, curry leaf & green chili. Mix onion, green chili & curry leaf in to the idli maavu. Now Pour these maavu in the appa kadai, turn the appa maavu with a stick. Now the vellai appam is ready to serve. Serve it with coconut chutney.
வெள்ளை அப்பம்
வீட்டில் உள்ள இட்டிலி மாவில் சுவையான வெள்ளை அப்பம் / குழி பனியாரம் செய்யலாம். வெள்ளை அப்பம் காலை அல்லது மலை நேர சிற்றுண்டியாக சாபிடலாம்.
தேவையானவை
- இட்டிலி மாவு. (2 Cup)
- கருவேப்பிலை.
- பச்சை மிளகாய்.
- வெங்காயம்.
தயாரிக்கும் முறை
வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை யை சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும். இப்பொழுது அப்பம் குத்தும் கடாயில் இட்டிலி மாவை விட்டு, அப்பளம் பொரிக்கும் குச்சியால் திருப்பி போட்டு பொன்னிறமாக வேக விடவும். வெந்தவுடன் குச்சியால் எடுத்து, தேங்காய் சட்டினி வைத்து சூடாக பரிமாறவும்.
Dish submit by Radha Mohan




